மதுரை: நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் சொத்தை பறிமுதல் செய்து, அவர்களுக்கு தந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது. அந்த வழக்கில், 10 ஆண்டுகளில் நிதி மோசடி பற்றி பொருளாதார குற்றப்பிரிவு பதிந்த வழக்கில் எத்தனை வழக்குகளில் தீர்வு காணப்பட்டது?. நிதி மோசடி சம்பந்தமாக எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?. மேலும், எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு நீதிபதி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்குகள்: ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி
194
previous post