163
சென்னை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். பலகோடி ரூபாய் மோசடி செய்து சொத்து குவித்திருந்த அப்பர் ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.