384
நெல்லை: கே.டி.சி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு தீபக் ராஜா என்ற இளைஞர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வாகைக்குளத்தை சேர்ந்த தீபக் ராஜா கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாலையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.