173
நெல்லை: நெல்லை மக்களவைத் தொகுதியில் 974 தபால் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 3,000 தபால் வாக்குகளில் காங்கிரஸ் 913 வாக்குகள், பாஜக 600 வாக்குகள் பெற்றுள்ளன.