0
நெல்லை: நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது