நெல்லை: நெல்லை – தூத்துக்குடி இடையே முன்பதிவில்லா பயணிகள் ரயில் இன்று முதல் ரத்து என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை முன்பதிவில்லா ரயில் ரத்து செய்யப்படும் என அறிவித்துல்க்ளது. நெல்லை – தூத்துக்குடி வரை பாலருவி விரைவு ரயில் நீட்டிக்கப்பட்ட பிறகு குறைந்த பயணிகளே வருகை தந்துள்ளனர்.
நெல்லை – தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில் ரத்து
previous post