நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பை அருகே காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர். மாணவிகள் மோகனா (18), ஈஸ்வரி (15) மற்றும் மாரீஸ்வரன் (40) ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் மாரீஸ்வரன் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை அருகே காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
96