0
நெல்லை: கே.டி.சி. நகர் அருகே வேனும் லாரியும் மோதிய விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர். தூத்துக்குடியில் இருந்து திருமணத்துக்கு சென்ற வேனும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.