0
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் இன்று நடக்க இருந்த இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்ததாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வை நிறுத்திவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.