நெல்லை: நெல்லையில் மாணவர்களை சித்ரவதை செய்ததாக ஜல் நீட் அகாடமி மீது புகார் எழுந்ததையொட்டி நீட் அகாடமியின் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. சமூக நலத்துறை நோட்டீஸ் வழங்கியதை அடுத்து தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. நீட் அகாடமியின் தங்கும் விடுதிகளில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றினர். விடுதியில் தங்கி இருந்த 52 மாணவிகள் மற்றும் 13 மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்
+
Advertisement


