0
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே அம்பலத்தில் ஊராட்சி கிணற்றை தூர்வாரிய போது ஐம்பொன் சிலை கிடைத்துள்ளது. ஒன்றரை அடி உயரமுள்ள கருடாழ்வார் சிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.