110
டெல்லி: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1600 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.