கான்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் நீட் பயிற்சி பெற்று வரும் மாணவியை 6 மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஜனவரியில் பார்ட்டி என ஏமாற்றி வீட்டிற்கு வரவழைத்த உயிரியல் ஆசிரியர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அத்துமீறியதாக பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்தார். அதை வீடியோ எடுத்தும், வெளியே சொன்னால் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
நீட் பயிற்சி பெற்று வரும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 2 ஆசிரியர்கள் கைது!
0