சென்னை: நீட் என்பது முதல் கோணல், முற்றிலும் கோணல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச அதிமுகவினருக்கு நேரமோ, மானமோ இல்லை என்றும் கூறினார்.