டெல்லி: ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வை இரு கட்டங்களாக நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைப்பு