டெல்லி: நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணை, அனைத்து விதமான கட்டணத்தையும் வெளியிட வேண்டும். தவறிழைக்கும் கல்லூரிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை தேவை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. புறவாசல் வழியாக கல்லூரிகளை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவற்றை தடுக்க வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக நெறிமுறைகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்
0