80
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கு தொடர்ந்து திமுக முயற்சி மேற்கொள்ளும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். நீட் தொடர்பான விஜய் கருத்தை நானும் வரவேற்கிறேன் என தெரிவித்தார்.