சென்னை: இந்தாண்டு நடந்த நீட் தேர்வை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து ஒன்றிய அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
83