0
டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவுக்கு ஒன்றிய அரசு கவுரவம் வழங்கியது.