ஆந்திரா: சூலூர்பேட்டை அருகே ரூ. 2.34 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை கடத்திய 5பேர் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த முருகன், ஹேமந்த்குமார், ரவி, விமல், சுரேந்தரை ஆந்திர போலீசார் கைது செய்தனர். ரூ. 2.34கோடி மதிப்புள்ள 5டன் செம்மரக் கட்டைகள், செம்மர பவுடர், கடத்தலுக்கு பயன்படுத்திய 2கார் பறிமுதல் செய்துள்ளனர்.