0
டெல்லி: என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத், ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.