குஜராத்: குஜராத்தில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர இன்றும், நாளையும் நடைபெற இருந்த நுழைவுத் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் திடீரென நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
0