மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற சரத் பவாரிடம் தெரிவித்ததாக அஜித்பவார் தரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். ஒற்றுமை குறித்து சரத்பவார் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் ஜெயந்த் பாட்டீல் பேட்டி அளித்துள்ளார். சுப்பிரியா சுலே அழைப்பை ஏற்று மும்பை ஒய்.வி.சவான் மையத்தில் சந்தித்ததாக ஜெயந்த் பாட்டீல் பேட்டி அளித்துள்ளார்.