151
பீகார்: பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதி நீக்கம் செய்தது. வினாத்தாள் கசிவு மோசடி உறுதியானதை தொடர்ந்து 17 மாணவர்களை தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.