Sunday, April 21, 2024
Home » தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தில் டெக்னீஷியன்

தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தில் டெக்னீஷியன்

by Porselvi

1. Lower Division Clerk: 1 இடம் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ. 19,900-63,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
2. Multi Tasking Staff (MTS): 2 இடங்கள் (பொது). வயது: 18 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ. 18,000-56,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.
3. Physiotherapist: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 38,000. தகுதி: பிசியோதெரபியில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
4. Medical Social Worker: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 30,000. தகுதி: சோஷியாலஜி/சோஷியல் வொர்க்/சோஷியல் சயின்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
5. Staff Nurse: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 22,000. தகுதி: நர்சிங் பாடப் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
6. Nursing Assistant: 2 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 22,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம்.
7. Lab Technician: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 22,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் DMLT தேர்ச்சியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
8. Nature Cure Therapist: 12 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 22,000. தகுதி: TATC தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் அல்லது நேச்சுரோபதியில் டிப்ளமோ தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
9. Plumber: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 18,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் டிரேடில் ஐடிஐ படித்து 2 வருட பணி அனுபவம்.
10. Electrician: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 18,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிட்டர்/எலக்ட்ரிசியன் பாடத்தில் ஐடிஐ சான்றிதழ் மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.
11. Laundry Attendant: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 18,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
12. Gardener: 2 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 18,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
13. Helper: (Aya Ward Boy): 4 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 18,000 தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
14. Caretakers (warden): 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 25,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
15. Office Assistant (Admns/Stores/Accounts): 1 இடம். சம்பளம்: ரூ. 20,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
16. Driver: 2 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 20,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனத்துக்குரிய டிரைவிங் லைசென்ஸ் மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
17. Receptionist: 2 இடங்கள். சம்பளம்: ரூ. 20,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவு மற்றும் 5 வருட பணி அனுபவம்.
18. Fire Security Officer: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 38,000. தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் கணினி அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல உடற்தகுதியும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
19. Library Assistant: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 21,000. தகுதி: நூலக அறிவியல்/ நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
20. Medical Record Keeper: 1 இடம். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 21,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்டில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் அறிவுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
21. Store Keeper: 2 இடங்கள். வயது: 40க்குள். சம்பளம்: ரூ. 19,000. தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்டில் டிப்ளமோ தேர்ச்சியும், கம்ப்யூட்டர் அனுபவமும், 5 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் விரிவான எழுத்துத் தேர்வு (Descriptive Type) மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ. 500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.

https://ninpune.ayush.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.2.2024.

You may also like

Leave a Comment

seventeen + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi