0
மும்பை: தொடக்க நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 765 புள்ளிகள் உயர்ந்து 82,486 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 215 புள்ளிகள் உயர்ந்து 25,068 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.