Home/செய்திகள்/தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!!
தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழப்பு..!!
02:03 PM Nov 23, 2024 IST
Share
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் இடையர்வலசை பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்தனர். திருப்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்றுவிட்டு மீண்டும் திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது.