டெல்லி: மேகம் கருக்காதா பாடலுக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை ஜானி, சதீஷ் பெறுகிறார்கள். தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் படத்திற்காக ஜானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நித்யா மேனனுக்கு திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.