டெல்லி: நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை சிறப்பாக இருப்பதோடு அவர்கள் சம்பாதிப்பதும் சிறப்பாகி உள்ளது. கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி 2014ம் ஆண்டுக்கு பிறகு அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
273