நத்தம்: தேத்தாம்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்ட நிலையில், 672 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தேத்தாம்பட்டியில் அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் போலீஸார் சோதனை நடத்தி உள்ளனர். மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தேத்தாம்பட்டியை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் கைது செய்யப்பட்டார்.
Advertisement


