திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாலை வசதிக் கோரி மலை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கரந்தமலை பகுதியில் சின்னமலையூர், பெரியமலையூர், வலசுபல்லத்துக்காட்டில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பள்ளி மற்றும் வேலைக்கு செல்வதற்காக தினந்தோறும் 6 கி.மீ. வரை நடந்து செல்வதாக மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
நத்தம் அருகே சாலை வசதி கோரி பொது மக்கள் சாலை மறியல்..!!
previous post