சென்னை: போதைப் பொருளை கட்டுப்படுத்தும் போலீஸ் நடவடிக்கையை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறப்பு கண்காணிப்புக்குழுவை அமைக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் நுழைகின்றன என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
போதை பொருளை கட்டுப்படுத்த கண்காணிப்பு குழு: ஐகோர்ட் உத்தரவு
0