டெல்லி : இந்திய குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றன என்று அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் அளித்த பேட்டியில், “சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. பருவமழை பொய்த்ததால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றன : அனந்த நாகேஸ்வரன்
207