நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகல்
0