சென்னை: நாமக்கல்லில் மூதாட்டி சாமியாத்தாள் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். மர்மக் கொள்ளையர்களால் மூதாட்டி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்ட செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டது என அவர் கூறினார். பரமத்திவேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல்லில் மூதாட்டி கொலை குற்றவாளிகளை கைது செய்க: இபிஎஸ் வலியுறுத்தல்
0
previous post