297
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனையில் ரூ.4.5 கோடி சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காந்திநகரில் உள்ள பேருந்து உரிமையாளர் சந்திரசேகரன் என்பவர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.