0
சென்னை: நெல்லை எம்.பி. ராபர்ட் ப்ரூஸ் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆஜரானார். ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.