0
சென்னை: நாகையில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. மினி டைடல் பூங்கா கட்டுமான பணிக்கு திட்ட ஆலோசகர்களை தேர்வுசெய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாகையில் அமைய உள்ள மினி டைடல் பூங்கா மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.