நாகை: நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 17 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 12.3 செ.மீ., கடலூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டை 12 செ.மீ., வேதாரண்யம், திருப்பூண்டியில் தலா 11.2 செ.மீ., கோடியக்கரையில் 10.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.