Monday, December 9, 2024
Home » நாகை மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!!

நாகை மீனவர்கள் 3 ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை..!!

by Lavanya

நாகை: நாகை மாவட்ட விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் 3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்களின் 3,000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றம், காற்று காரணமாக 25 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

You may also like

Leave a Comment

3 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi