சென்னை : நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான தேர்வில் தற்போது வரை 58 பேர் தேர்ச்சி என்றும் நடப்பாண்டில் குடிமைப் பணிகளுக்கான தேர்வில் 50 பேரும் IFS தேர்வில் 10 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நான் முதல்வன் திட்டம் தொடங்கிய 3 ஆண்டுகளில் இதுவரை 41 லட்சம் மாணவர்கள் பயன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
0