சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்ட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா? என்பதற்கு தமிழ்நாடு அரசு நாளை விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உரிய அனுமதிகளை பெறாமல் கட்டுமான பணிகள் துவங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசு ஐகோர்ட்டில் உறுதி அளித்துள்ளது.
மயிலாப்பூர் கோயில் கலாசார மையம் – அரசுக்கு உத்தரவு
188