புதுச்சேரி: முத்தியால்பேட்டை பகுதியில் தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய ஊர்க்காவல்படை வீரர் கைது செய்யபப்ட்டுள்ளார். புகாரில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டிருந்த ஊர்க்காவல்படை வீரர் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர். வீட்டிற்குள் புகுந்து நகை திருட முயன்றபோது கத்தியதால் தாய், மகளை தாக்கியது விசாரணையில் அம்பலமானது.