பழனி: பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டின் 2வது நாள் நிகழ்ச்சிகள் தொடக்கம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். 39 மாதங்களில் ஆன்மிக அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். இந்துசமய அறநிலையத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார் முதலமைச்சர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.