புதுடெல்லி: நாடாளுமன்றத்திற்கு பா.ஜ எம்பிக்கள் அனைவரும் இன்று கண்டிப்பாக வரவேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் இன்று பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால் அனைத்து பா.ஜ எம்பிக்களும் இருஅவைகளிலும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டிப்பா வரணும்: பா.ஜ எம்பி.க்களுக்கு கொறடா உத்தரவு
65
previous post