கோவை : இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துகளை முகநூலில் பதிவிட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கோவையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடந்த 20-ல்
இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். வழக்கில் முன்ஜாமின் கோரி கோவை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் மனு தாக்கல் செய்தார்.