82
டெல்லி: பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். 7-வது முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் தேசிய விருது பெறுகிறார்.