0
தைலாபுரம்: முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுபடுத்தியது தவறு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். யாரையும் இழிவுபடுத்தக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் பேட்டியளித்துள்ளார்.