தென்காசி: கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்துராமனுக்கு 10 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பைக் கேட்டு மயங்கி விழுந்த குற்றவாளி முத்துராமன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.25,000 அபராதம் விதித்து தென்காசி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு..!!
0