Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

முரசொலி செல்வம் மறைவு: தங்கம் தென்னரசு இரங்கல்

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இரங்கல் தெரிவித்துள்ளார். பெருமதிப்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி அறிந்து சொல்லொண்ணா துயரடைந்தேன். துயர் நிறைந்த வேளையில் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கு, கட்சி நிர்வாகிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.